Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது….. அவரே வெளியிட்ட தகவல்…..!!!

நடிகர் அருள்நிதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் வெளியான வம்சம், டிமாண்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து, இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார்.

இளைய கலைஞர்' அருள்நிதி! - கரூரைக் கலக்கும் பிறந்தநாள் போஸ்டர்!| karunanithi  grandson arulnithi's fans poster for birthday as 'junior kalaignar'

தற்போது, அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர், ”எங்கள் குட்டி தேவதையே அன்புடன் வரவேற்கிறோம்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |