பிரபல நடிகர் வின்டீசல் மார்வெல் திரைப்படங்களில் க்ரூட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் படம் முழுக்க ‘ I am groot’ என்ற வார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்ப கூறும். இந்த கதாபாத்திரம் தற்போது thor: love and thunder படத்திலும் இடம் பெறுகிறது. இந்த படத்திற்காக வின் டீசலுக்கு 400 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
Categories
Exclusive: 3 வார்த்தைகளை கூறினால் ரூ.400 கோடி சம்பளம்….!!!!
