விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன் முடிந்து உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, தர்ஷா, ஆர் ஜே வினோத், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது சீசனுக்கான லோகோ, புதிய டேக்லைன் தயாராகி விட்டதாகவும், அக்டோபர் மாதம் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Categories
Exclusive: பிக்பாஸ் சீசன் 5 தமிழ்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!
