Categories
உலக செய்திகள்

என்ன செய்யப் போறாங்க….? அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. உலக சுகாதார அமைப்பு தகவல்….!!

கொரோனா தொற்று அதிகமாக ஐரோப்பா மணடலத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மண்டலமானது 53 நாடுகளை உள்ளடக்கியது. அங்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது 18% உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகின் அதிக அளவு உயிரிழப்பும் ஐரோப்பா மண்டலத்தில் தான் காணப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சமீபகாலமாக 14% மரணங்கள் ஐரோப்பா மண்டலத்தில் பதிவாகியுள்ளது என்று வாராந்திர தரவுகள் தெரிவித்துள்ளன. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

 

Categories

Tech |