Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. அடுத்த 3 மாதம்…. அசத்தல் OFFER…. EPS அறிவிப்பு…!!

தமிழகத்தில்  கடன் உள்ளிட்டவற்றிற்கான தவணை தொகை, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய நோக்கமாக மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் வேலைக்குச் செல்லாத மக்கள் ஊதியமின்றி சேர்த்து வைத்துள்ள சேமிப்பை வைத்துக்கொண்டு நாள்கள் கழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், மக்களின் வேதனையை உணர்ந்த தமிழக முதலமைச்சர் சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளார். அதேபோல் பயிர் கடன் வாங்கியோர் தவணை, சிறு குறு நிதி நிறுவன கடனுக்கான தவணை, மீனவக் தொழிலாளர் சங்கத்திற்கான கடன் தொகை உள்ளிட்டவற்றை செலுத்த 3 மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |