Categories
தேசிய செய்திகள்

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரொம்ப ஈசி…. இதோ வந்தாச்சு சூப்பர் வசதி….!!!!

ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் வருடத்தில் ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து கிடைக்கும். என் நிலையில் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் அலைச்சலை தவிர்க்கும் நோக்கத்திலும் எளிதாக வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கவும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முறை சில வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பென்ஷன் வாங்குவோர் முகம் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி தங்களது டிஜிட்டல் பால் லால் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. EPFO ஓய்வூதியதாரர்களுக்கு முகம் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |