Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.50,000 சம்பளம்”… மத்திய சிறையில் வேலை… மிஸ் பண்ணிடாதிங்க..!!

சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்

காலியிடங்கள்: 02

வயது வரம்பு: எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30

கல்வித் தகுதி:

சமையலர் (Cook):
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆற்றுப்படுத்துநர்(Counsellor):
Master Degree in Sociology/Psychology/Social Work முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 தொலைபேசி எண்.044-26590615 26590615 26590615 என்ற முகவரிக்கு 28.01.2021 மாலை 5.00க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021012043.pdf
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021012043.pdf இந்த இணையதள முகவரியைப் பார்வையிடவும்.

Categories

Tech |