Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரயில்வேயில் 2532 காலியிடங்கள்”…. 10ம் வகுப்பு முடித்தவர்கள்… உடனே விண்ணப்பிங்க..!!

இந்திய ரயில்வேயில் (Indian Railway) இந்தாண்டிற்கான (Indian Railway Recruitment 2021) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனம் : இந்தியன் ரயில்வே (Indian Railway)

மொத்த காலியிடங்கள் : 2532

பணியிடங்கள் : மும்பை, பூசாவல், புனே, நாக்பூர் மற்றும் சோலாப்பூர்

பணிகள் : கேரேஜ் & வேகன், மும்பை கல்யாண் டீசல் ஷெட், பரேல் பட்டறை, மன்மத் பட்டறை போன்ற பல்வேறு பிரிவுகள்

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான (10 + 2 தேர்வு முறை) தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயது வரை

விண்ணப்பக் கட்டணம் : ரூ100

ஒவ்வொரு பணிக்கான பிரித்தியேக தகுதி, சம்பளம் முதல் எப்படி விண்ணப்பிப்பது என்பது வரை கூடுதல் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.
https://www.rrccr.com/PDF-Files/Act_Appr/Act_Appr_2020-21.pdf

விண்ணப்பிப்பதற்கான லிங்க் :
Https://rrccr.com/Home/Home அல்லது https://rrccr.com/

Categories

Tech |