ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
காலிப்பணியிடங்கள்:
- இன்ஜினியர்- 16
- டெபுடி மேனேஜர்- 28
கல்வித்தகுதி: B.E, B.TECH,B.SC மற்றும் CA
ஊதியம்: ரூ.23,700 – ரூ.45,950
கடைசி தேதி: ஜனவரி 11
விருப்பமுள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்