Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மின் வாரியத்தில் வேலை”… மார்ச் 16 கடைசி தேதி…. உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழக மின் வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் பதவியில் 18 பேரை நியமிக்க அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

தமிழக மின் வாரியத்தில் உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பல பதவிகளில் அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் கணக்கு போன்ற பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏப். – மே மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் உதவி கணக்கு அலுவலர் பதவி யில் 18 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கு மின் வாரிய இணையதளத்தில் மார்ச் 16 வரை விண்ணப்பிக்கலாம்.கல்வி தகுதி உள்ளிட்ட விபரங்களை www.tangedco.gov.in என்ற வாரிய இணையதளம் வாயிலாக பட்டதாரிகள் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |