பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Project Assistants
காலிப்பணியிடங்கள்: 76
பணியிடம்: கோவை
சம்பளம்: ரூ. 12,000
கல்வி தகுதி: PG Degree in relevant discipline with NET/SET/CSIR-NET/Ph.D.preferred.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28
மேலும் விவரங்களுக்கு https://www.b-u.ac.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்