Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 505 காலியிடங்கள்”… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை…!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Technical and Non-Technical Apprentices, JEA ஆகிய பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். (IOCL Indian Oil Corporation Limited)

மொத்த காலியிடங்கள் : 505

வேலை: Technical and Non-Technical Apprentices

வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலைகள்

கல்வித்தகுதி : ITI, 12th

வயது வரம்பு : 18 – 24 ஆண்டுகள்

பணியிடங்கள் : மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் & அசாம்

சம்பளம் :குறிப்பிடப்படவில்லை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்

முகவரி :Marketing Division Head Office, IndianOIl Bhavan, G-9, Ali Yavar Jung Marg, Bandra (East), Mumbai – 400051.

கடைசி தேதி : 25 மார்ச் 2021

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.iocl.com

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கவும்.

https://iocl.com/PeopleCareers/PDF/Advertisement-Apprentices%202021.pdf

Categories

Tech |