சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)
மொத்த காலியிடங்கள்: 263
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலை: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer
கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: தகுதி மற்றும் வேலைக்கு. ஏற்ப சம்பளம்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்