Categories
செய்திகள் பல்சுவை

கூட்டமாக ஓடி வந்த யானைகள்…. இதுக்கா இந்த வேகம்… குழந்தைகள் தோற்றுவிடும்…..!!

யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை.  அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும்.

தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று  வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா. அவர் வெளியிட்ட காணொளியில் யானைகள் ஓடி வருவது எதற்காக என்று முதலில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும் காணொளியின் முடிவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |