எக் ப்ரை
தேவையானப்பொருட்கள் :
முட்டை – 5
மிளகு -1 டேபிள்ஸ்பூன்
சீரகம்-1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை :
முதலில் சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,முட்டையை போட்டு பிரட்டி எடுத்தால் டேஸ்டான எக் ப்ரை தயார் !!!