Categories
உலக செய்திகள்

வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த கரடி…. இணையத்தளத்தில் வீடியோ வைரல்…!!!

ஒரு கரடி வாகன ஓட்டுனருக்கு ஹைபை கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய பாதையில் கரடிக்கூட்டம் நின்றிருக்கிறது. அப்போது, அதிலிருந்து ஒரு கரடி, வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஓட்டுனரின் அருகில் வந்து கையை அசைத்தது. அதன்பிறகு ஹைபை கொடுத்துள்ளது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட உடன் பல மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.

https://www.instagram.com/reel/Ce0q1bJI2-v/?utm_source=ig_web_copy_link

அந்த வீடியோவில் கரடிகள் கூட்டம் சாலையை கடக்க தயாராகிறது. எனவே, வாகனத்தில் சென்றவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு கரடி மட்டும் வாகன ஓட்டுனரை நோக்கி வருகிறது. அதன்பிறகு அவருக்கு ஹைபை கொடுக்கிறது. இணையதளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |