Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம்…. மனைவிக்கு கத்திக்குத்து……!!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை முயற்சி செய்த  கணவன் 

கோயம்புத்தூர் போத்தனூர் சேர்ந்தவர் நாகராஜ் லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களாக மனைவி லட்சுமியின் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்துள்ளார் நாகராஜ். என்றும் போல் குடிபோதையில் வந்த நாகராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.  சண்டையில்  கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் போராடிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

இதனைத் தொடர்ந்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |