நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது நடித்திருக்கும் டான் திரைப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும், என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல் கூறப்பட்டிருக்கிறது. இந்த தகவலை அறிந்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.