Categories
சினிமா தமிழ் சினிமா

நமிதா மாரிமுத்துவிற்கு மகள் உள்ளாரா……? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!

நமிதா மாரிமுத்து அவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. இவர் நீண்ட நாள் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், சில காரணங்களால் இவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து உள்ளாராம். அவரை தனது மகளாக வளர்த்து வருகிறாராம். மேலும், நமிதா மாரிமுத்து அவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |