Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” திரைப்படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்…. இத்தனை கோடியா…. வெளியான அதிரடி தகவல்….!!

‘டாக்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் ” டாக்டர்” படம் சமீபத்தில், திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.

டாக்டர் திரைவிமர்சனம் - nelson dilipkumar sivakarthikeyan doctor movie  review | Samayam Tamilமேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்தனர். இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 50  கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |