Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தலை முடி , அடர்த்தியாக கருப்பாக வளர’ வேண்டுமா?

தேவையான பொருள்:

செம்பருத்தி பூ கால் கப்,

செம்பருத்தி இலை கால் கப்,

நெல்லிக்காய் 5,

கருவேப்பிலை கால் கப்,

கரிசலாங்கண்ணி கால் கப்,

வெந்தயம் பத்து கிராம்,

நல்லெண்ணெய் கால் கப் ,

தேங்காய் எண்ணெய் அரை கப்.

Image result for தலைமுடி , அடர்த்தியாக கருப்பாக வளர

செய்முறை:

செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், வெந்தயம் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெயில் இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருப்பாக அடர்த்தியாக வளரும்

Categories

Tech |