Categories
சினிமா தமிழ் சினிமா

பள்ளி சீருடையில் அப்படியே மாணவி போல இருக்கிறாரா…. ராஜா ராணி2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ராஜா ராணி2 சீரியல் நடிகை பள்ளிச்சீருடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் விருவிருப்பான சீரியல்களில் ராஜா ராணி 2-வும் ஒன்று. இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் வைஷு என்கின்ற பார்வதி.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பள்ளி சீருடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம பார்வதியா இது, பள்ளி மாணவி போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |