Categories
லைப் ஸ்டைல்

எதனால் முடி கொட்டுகிறது தெரியுமா?? தெரிஞ்சிக்கோங்க…!!

முடி எதற்காக கொட்டுகிறது என்பதற்கான காரணங்கள் என்னவென்று இப்போது இங்கே பார்க்கலாம்.

பெண்களுக்கு அவர்களின் கூந்தல் தான் அழகு. பெரும்பாலான பெண்கள் அதிகமான முடி வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால்  சிலர் கொஞ்சம் முடி இருந்தாலே போதும் என்று நினைக்கின்றனர். எது எப்படியோ மொத்தத்தில் பெண்களுக்கு முடி தான் அழகை கொடுக்கிறது. சில சமயங்களில் முடி அதிகமாக கொட்டுகிறது. இதற்கு என்ன கரணம் என்று நமக்கு தெரியாது. எனவே தற்போது முடி எதனால் கொட்டுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் இருக்கலாம்.

மன அழுத்தம், சோர்வு மற்றும் சில ரசாயன கூந்தல் பொருட்களில் ஒவ்வாமையால் நமைச்சல், எரிச்சல் ஏற்பட்டு கூந்தல் பாதிக்கப்படும்.

வெயிலில் கூந்தல் படும்போதும், ஹீட்டர் கூந்தலுக்குப் பயன்படுத்தும் போதும் முடி கொட்டும்.

இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு இருக்கும் போதும் முடி கொட்டுகிறது.

Categories

Tech |