ஷிவாங்கி தனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய்யும், துல்கர் சல்மானும் என கூறி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இருந்த போதிலும் இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.
இதையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிவாங்கி பங்கேற்றுள்ளார். அப்போது அவரிடம், உங்களுக்கு பிடித்தமான ஹீரோ என கேட்க அதற்கு உடனே ‘தளபதி விஜய்யும் துல்கர் சல்மானும்’ என கூறி இருக்கிறார்.