Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா……!!!

வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவர் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சின்ன கவுண்டர், தேவர் மகன், சிங்கார வேலன் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு.. என் வாழ்க்கையில் நல்லது நடக்கிறது.. நடிகர்  வடிவேலு சொல்கிறார்! | Actor Vadivelu has said that good things are  happening in his life ...

தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவரின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் சொத்து மதிப்பு சுமார் 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |