Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….? வெளியான தகவல்…..!!!

லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர் எனும் வெற்றி படங்களை இயக்கினார். இதனையடுத்து, தற்போது கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தை இயக்கி வருகிறார்.

Master director Lokesh Kanagaraj says the film will only release in  theatres - Hindustan Times

சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு 11 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |