Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடித்த ”ஐ” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

‘ஐ’ படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

Watch I | Prime Video

இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”ஐ”. இந்த படத்தில் ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் மொத்த வசூல் 272 கோடி என கூறப்படுகிறது.

Categories

Tech |