அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவை ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும். இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை.
சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் முழு சொத்து மதிப்பு 110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.