Categories
சினிமா தமிழ் சினிமா

”துள்ளாத மனமும் துள்ளும்” படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….?

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்துக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டுஇவர் நடிப்பில்  வெளியான திரைப்படம் ”துள்ளாத மனமும் துள்ளும்”.

20ஆம் ஆண்டு “துள்ளாத மனமும் துள்ளும்” - திரும்பும் நினைவுகள்..! | 20 years  of Thullatha Manamum Thullum | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை சிம்ரன் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் சுமார் 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |