பிரபுதேவா முதன்முதலில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”பொன்மாணிக்கவேல்”. தற்போது தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ”பஹீரா”விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பிரபுதேவா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் 500 என்றும், அதை இயக்குனர் மணிரத்னம் கையால் தனக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.