Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியடைந்த ”சுறா” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா……? வெளியான தகவல்…..!!!

‘சுறா’ திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சுறா”. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது.

Vanga Kadal Ellai lyrics from Sura movie - வங்க கடல் எல்ல பாடல் வரிகள்|  tamil songs lyrics - Tamilputhumai.com

 

இந்நிலையில், இந்த திரைப்படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 18 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவான இந்த படம் வெறும் 13 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |