Categories லைப் ஸ்டைல் உடலுறவில் பெண்களை எவ்வாறு ஆண்கள் கடுப்பேற்றுகிறார்கள் தெரியுமா….?? Post author By news-admin Post date May 11, 2019 தாம்பத்தியம் Tags #husbandandwife, Angry, Familylife, Intercourse, Lifestyle ← கடலூர் அருகே ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!! → ஈரானில் நிலநடுக்கம்….. தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள்….!!!
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காத விசியம் ஆகும். முதலில் முன்விளையாட்டுகளுக்கு பெண்களின் உணர்ச்சியை தூண்ட வேண்டும், பின்பு செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்ய வேண்டும். பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடையும் போது அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.
அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்கலுக்கு வெறுப்பை உண்டாக்கும். அதனால் உடலுறவில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம் ஆகும். உடலுறவில் ஈடுபடும் போது முன்னாள் காதலியை பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் சில பேர் உண்மையாக இருக்கிறேன் எனறு சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது எனறு ஆண்கள் நினைப்பது போன்றே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருக்க வேண்டும்.