Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு பாடலுக்கு நடனமாட…. சமந்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து, இவர் விவாகரத்துக்கு பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Did Samantha Ruth Prabhu charge Rs. 2 cr to perform a special song & dance  for Allu Arjun's film? : Bollywood News - Bollywood Hungama

இந்நிலையில், இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இந்த பாடலுக்கு நடனமாட இவர் 1.5 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |