எந்தவொரு ஆணும் தன் வாழ் நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது மிகவும் கடினமாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் செய்கிறேன் எனறு நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான வசியம் ஆகும். ஏனென்றால் நாம் அப்படி செய்யும் அதில் அதிகமான தவறுகள் நிறைய உள்ளன. இனி அதுபோல் தவறு செய்யமல் இதை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்று நோயை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆண்குறி முறிவு பற்றி கேள்விப்பட்டி இருப்பீர்கள் மிகவும் வேகமாக சுய இன்பம் காணும் போது, உங்களுக்கு ஆண்குறி முறிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பெண்ணுறுப்பு பொம்மைகளை பயன்படுத்துவபவர்களாக இருந்தால், நீங்கள் தயவு செய்து அதிலிருந்து விலகியே இருங்கள். ஏனென்றால் இது உங்கள் ஆணுறுப்பில் வலியை ஏற்படுத்துவதோடு பணத்தையும் விரயம் செய்கிறது. ஒரு சில நேரங்களில் நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.
இருந்தாலும் உங்களுக்கு கூட சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அதில் ஈடுபட வேண்டாம். ஏனென்றால் இது உங்களது டெஸ்டிரோன் அளவை குறைப்பதோடு, உங்களது விறைப்பு தன்மை மீது உங்களுக்கே சந்தேகத்தை உண்டாக்கும்.