Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகத்தில் பரு இருக்கின்றதா ? இனி கவலை வேண்டாம்….!!

செய்முறை:

பாசிப்பருப்பு 100 கிராம்,

கடலை பருப்பு 100 கிராம்,

மஞ்சள் 50 கிராம்

இவை மூன்றையும் நன்றாக பொடி செய்து , அதில் லெமன் சாறு கலந்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் பருக்கள் குறையும். இனி என்ன கவலை உங்களுக்கு…! இப்பமே தயாராகுங்க … முகப்பருவை போக்கிடுங்க.

Categories

Tech |