Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”தலைசுற்றல் , வாந்தி குறைய” எளிய மருந்து ….!!

தேவையான பொருட்கள்:

தனியா 3 ஸ்பூன்,

இஞ்சி பத்து கிராம்,

பணவெல்லம் 25 கிராம் .

Image result for வாந்தி குறைய

செய்முறை: தனியா , இஞ்சி , பனைவெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
இதை வடிகட்டி குடித்தால் தலைசுற்றல் , வாந்தி குணமாகும்.

Categories

Tech |