Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 50,074 அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 58,327
2. கோயம்புத்தூர் – 538
3. திருப்பூர் – 180
4. திண்டுக்கல் – 472
5. ஈரோடு – 157
6. திருநெல்வேலி – 796
7. செங்கல்பட்டு – 5,419
8. நாமக்கல் – 99
9. திருச்சி – 682
10. தஞ்சாவூர் – 448
11. திருவள்ளூர் – 3,830
12. மதுரை – 2,557
13. நாகப்பட்டினம் – 254
14. தேனி – 702
15. கரூர் – 140
16. விழுப்புரம் – 915
17. ராணிப்பேட்டை – 754
18. தென்காசி – 347
19. திருவாரூர் – 455
20. தூத்துக்குடி – 943
21. கடலூர் – 1,073
22. சேலம் – 780
23. வேலூர் – 1,308
24. விருதுநகர் – 493
25. திருப்பத்தூர் – 172
26. கன்னியாகுமரி – 368
27. சிவகங்கை – 241
28. திருவண்ணாமலை – 1,824
29. ராமநாதபுரம் – 839
30. காஞ்சிபுரம் – 1,977
31. நீலகிரி – 89
32. கள்ளக்குறிச்சி – 850
33. பெரம்பலூர் – 158
34. அரியலூர் – 462
35. புதுக்கோட்டை – 174
36. தருமபுரி – 81
37. கிருஷ்ணகிரி – 140
38. Airport Surveillance (International)- 385
39. Airport Surveillance (Domestic)- 332
39. railway quarantine – 406

Categories

Tech |