தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 47,749 அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :
1. சென்னை – 55,969
2. கோயம்புத்தூர் – 528
3. திருப்பூர் – 160
4. திண்டுக்கல் – 438
5. ஈரோடு – 136
6. திருநெல்வேலி – 751
7. செங்கல்பட்டு – 5,242
8. நாமக்கல் – 94
9. திருச்சி – 636
10. தஞ்சாவூர் – 424
11. திருவள்ளூர் – 3,656
12. மதுரை – 2,302
13. நாகப்பட்டினம் – 252
14. தேனி – 626
15. கரூர் – 137
16. விழுப்புரம் – 867
17. ராணிப்பேட்டை – 730
18. தென்காசி – 335
19. திருவாரூர் – 443
20. தூத்துக்குடி – 903
21. கடலூர் – 1,007
22. சேலம் – 753
23. வேலூர் – 1,241
24. விருதுநகர் – 444
25. திருப்பத்தூர் – 153
26. கன்னியாகுமரி – 349
27. சிவகங்கை – 189
28. திருவண்ணாமலை – 1,808
29. ராமநாதபுரம் – 803
30. காஞ்சிபுரம் – 1,876
31. நீலகிரி – 84
32. கள்ளக்குறிச்சி – 764
33. பெரம்பலூர் – 158
34. அரியலூர் – 462
35. புதுக்கோட்டை – 194
36. தருமபுரி – 70
37. கிருஷ்ணகிரி – 134
38. Airport Surveillance (International)- 375
39. Airport Surveillance (Domestic)- 325
39. railway quarantine – 406