விருச்சக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு நண்பர்களினால் அனுகூலமான பலன் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்க வாய்ப்புள்ளது.உங்களுக்கு வர வேண்டிய பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் அதிகரிக்கும்
