தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Field Surveyor,Draftsman, Etc.
காலி பணியிடங்கள்: 1,089
சம்பளம்: 19,500 – 71,000.
கல்வித்தகுதி:Diploma in Civil Engineering.
வயது: 32-க்குள்.
தேர்வு: Written Exam.
விண்ணப்ப கட்டணம் 150.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,27.
மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.