Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி …!!

தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்காட்டுள்ளார். வழக்கமான பரிசோதனையாகவே  மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் தரப்பிலிருந்து சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதே போல அவரை சந்திப்பதற்காக 12 மணியளவில் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக செல்கிறார் என்றும், துணை முதல்வர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டதுக்கு யாரும் அச்சப்பட தேவையில்லை, வழக்கமான பரிசோதனை மற்றும் செய்யப்படுகிறது  என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |