Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“டிகிரி முடித்த இருந்தால் போதும்”… தமிழக அரசு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு…. உடனே போங்க…!!

தமிழக அரசு இ-சேவை மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. 

நிறுவனம்: தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனம்

பணிகள் Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator மற்றும் Document Assistant

காலிப்பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்

கல்வி தகுதி: BE / BTech / MCA / MSc தேர்ச்சி

அனுபவம்: 2 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் வரை

கடைசி தேதி: 04-02-2021

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

https://tnega.tn.gov.in/assets/pdf/GIS_JD.pdf

Categories

Tech |