Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை….!!!!

ரிலையன்ஸ் உலகளாவிய கார்ப்பரேட் பாதுகாப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. GCS Officer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Graduate

சம்பளம்: மாதம் ரூ.31,000

தேர்வு முறை: MAT, Interview, Psychometric Test & PET (Physical Efficiency Test)

தேர்வு தேதிகள் :
MAT தேர்வு தேதி – 07.05.2021
Interview தேதி – 17.05.2021 to 31.05.2021
Psychometric தேர்வு தேதி – 19.05.2021 to 10.06.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:  ஏப்ரல் 29

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://rgsscareers.ril.com/login.aspx

Categories

Tech |