இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பாம்பே, ஒரு வருடம் தற்காலிக அடிப்படையில் பட்டதாரி அப்ரென்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Institute of Technology, Bombay
பதவி பெயர்: Graduate Apprentice
கல்வித்தகுதி: Degree in Arts, Commerce, Business Administration, Management Science, Business Studies
சம்பளம்: Rs.9000/-
கடைசி தேதி: ஏப்ரல் 20
கூடுதல் விவரங்களுக்கு: