Categories
வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு…. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Open University

பதவி பெயர்: Assistant Professor

கல்வித் தகுதி: Master’s Degree, M.Ed

கடைசி தேதி: 07.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnou.ac.in

https://tnou.ac.in/wp-content/uploads/2022/04/APPLICATION-FORM.pdf

Categories

Tech |