Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! அசத்திட்டீங்க போங்க…. “எவ்ளோ டெடி பியர்ஸ்”…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!!

ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு கிடைக்கும் விதமாக ரசிகர்கள் சுமார் 19,000 கரடி பொம்மைகளை மைதானத்தில் வீசியுள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த கால்பந்து போட்டியில் வைத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பரிசு கிடைக்கும் விதமாக ரசிகர்கள் பொம்மைகளை வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரீல் bestie என்னும் அணியின் ரசிகர்கள் சுமார் 19,000 கரடி பொம்மைகளை மைதானத்தில் வீசியுள்ளார்கள்.

Categories

Tech |