Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. சோலோ ஹீரோயினாக ஹிட் கொடுத்த சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”யசோதா”.

Firstlook of Samantha's 'Yashoda' is out; the film promises to keep the audience on the edge of their seat | சமந்தா நடித்துள்ள 'யசோதா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளீயிடு..!

தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மழை காரணமாக இந்த படத்தின் வசூல் பாதிக்கப்பட்டாலும் நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என பேசிக்கொள்கின்றனர்.

 

 

Categories

Tech |