Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…? என்னனு தெரிஞ்சுக்கலாமா..!!

மீன் இறைச்சியை  அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும்  மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில்,

ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி உணவில் சேர்ப்பதால், நமக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்கள் குறிப்பாக ஓமிகா உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். ரத்த குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும். மேலும் இதில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் கிடைக்கும் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவும். 

Categories

Tech |