Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  தயிர் சாதம் ரெடி …..!!

 

                                                          தயிர் சாதம் 

 

  தேவையான பொருட்கள்

அரிசி- ஒரு கிலோ

மிளகாய்- 50 கிராம்

உளுந்தம்பருப்பு- 50 கிராம்

எண்ணெய்- 100 மில்லி

உப்பு- தேவையான அளவு

தயிர் -அரை லிட்டர்

கடுகு -பத்து கிராம்

மாங்காய்- 50 கிராம்

வெண்ணெய்- 50 கிராம்

கேரட்- 1

அரை லிட்டர் -பால்

கறிவேப்பிலை- சிறிது

Image result for தயிர் சாதம்

 

செய்முறை

அரிசியை பக்குவமாக சாதம் குழையாமல் வேக வைக்க வேண்டும் சாதத்தில் தயிரை ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும் வெண்ணெய் சேர்த்து மேலும் கடையவும். பிறகு பாலை ஊற்றி ஒரு வானலியில் எண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்ததை கடைந்து வைத்துள்ள சாதத்தில் போட்டு நன்கு கிளறவும் பச்சைமிளகாய் கேரட் மாங்காய் இவற்றை நறுக்கி கலந்துள்ள சாதத்தின் மேல் தூவிக் கொள்ளவும்.

                                                 இப்போது தயிர் சாதம் ரெடி.

Categories

Tech |