Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதவெடிப்பு பிரச்சனையா ….. எளிதில் குணமாக்கலாம் ..!!!

பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் .

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து  வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

தொடர்புடைய படம்

சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால்  பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி வந்தால்  ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி பாதவெடிப்பிலிருந்து விடுபடலாம் .

henna leave க்கான பட முடிவு

காட்டன் கால் உறைகளை பயன்படுத்துதல் வேண்டும் .தேனையும், சுண்ணாம்பையும் சம அளவுச் சேர்த்து  பாதங்களில் இரவு உறங்கும் முன்பு தடவிவர  பித்தவெடிப்பு நீங்கும் .பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.

papaya க்கான பட முடிவு

பப்பாளி பழத்தை  அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகும் .வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவினால்  குதிகால் வெடிப்பு  நீங்கும் .

Categories

Tech |